Monday, October 19 2026 Breaking News
< >

தமிழகம்

அ.ம.மு.க கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, தொண்டர்களின் மன நிலையை அறிந்து மற்ற கூட்டணிகளின் நிலைப்பாடுகளை ஆராய்ந்து அதன் பின் முடுவெடுக்கப்படும்.உங்கள் பார்வை...


Read More

நாகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.நாகை வெளிப்பாளையத்தில்...


Read More

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா &nbsp;கரூர் ஊராட்சி அரசு &nbsp;நடு நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் (1996. &nbsp;1997) வருடம் பயின்ற மாணவர்கள் ஒன்று கூடி...


Read More

வேளாங்கண்ணி அருகேபி.ஆர்.புரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக நாகப்பட்டினம் தனிப்படை பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பி.ஆர்.புரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக சென்ற...


Read More

மாநில அளவிலான 41வது சிலம்பம் போட்டி நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை துய மைக்கேல்அகாடமி பள்ளி வளாகத்தில் நேற்றைய தினம் தொடங்கியது.தமிழ்நாடு சிலம்பம் சங்கம், நாகப்பட்டினம் மாவட்ட சிலம்பம்...


Read More

திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மத்திய, வடக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை...


Read More

திருச்சி KAPV &amp; MGMGH அரசு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை மற்றும் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறைகள் இணைந்து, முதல் அம்னியோசென்டீசிஸ் (Amniocentesis) வெற்றிகரமாக செய்யப்பட்டது....


Read More

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு &nbsp;திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (27.12.2025) நடைபெற்ற விழா நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் புதை சாக்கடை அடைப்பை...


Read More








← Previous Page 16 of 17 Next →