நாகையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

நாகை வெளிப்பாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தொண்டரணி செயலாளர் ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரிசி மளிகை பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களை மாவட்ட செயலாளர் சுகுமார் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். இதில் சுமார் 500 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில மீனவரணி செயலாளர் சேகர் மகளிரணி செயலாளர் சுகன்யா முகுந்தன். வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.