நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில்...
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதில்நாகப்பட்டினம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதில் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், கலந்து கொண்டு கல்லூரி மாணவ,மாணவிகளிடம் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ரா.சங்கரநாராயணன், உதவி ஆணையர் (கலால்) அர்ச்சனா அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலமுருகன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் நாநிலதாசன் ஆகியோர் உள்ளனர்.