திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் பெருந்திரள் போதைப் பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி
போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை நோக்கி போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு:
ஜனனி அழகிரி துணை நிர்வாக ஆசிரியர்
9842488998
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீழையூர் ஊராட்சி மலையடிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய ஊழல் முறைகேடுகள்... கண்டு கொல்வாரா அமைச்சர்..?
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா ...