இரு வழி சாலை இல்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்... மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு..?
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் 20க்கு மேற்பட்ட ஆண்டுகள்பொதுமக்களால் போராடியும் கிடைக்கப்படாதஇருவழிச் சாலைஇல்லாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்மற்றும் கிராம பொதுமக்கள் கன்னியாகுமரி முதல் மதுரை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு கீழே குறுக்கே செல்லும் அவலம் விபத்து ஏற்படுகிறது காவல்துறைகள் நெருக்கடிக்கு கீழ் உள்ளாக்கப்பட்ட கிராம பொதுமக்கள் தற்போது நகாய் நிறுவனம் இ கிராமத்திற்கு சென்று வர பாதை இல்லை என திட்டவட்டமாக வாய்மொழி அறிக்கை செய்துள்ளார் அதை தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகம் சென்று கிராம பொதுமக்கள் மனு செய்துள்ளோம் அதனை சிவி சாய்க்க மனம் இல்லாத அரசு எப்போதும் மக்களுக்கு விடுதலை தரும் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாதவாறு பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படாதவாறு அரசுக்கு உறுதுணையாக இருந்து கிராம பொது மக்கள் ஆகிய நாங்கள் கேட்க வேண்டிய கோரிக்கை ஒன்றுதான் 1700 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு கிராமசபை கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் அவர்களுக்கும் பலமுறை மனு செய்தும் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை கேட்டதற்கு இது எங்கள் டிபார்ட்மெண்ட் இல்லை இது நகாய் சம்பந்தப்பட்ட வேலை என சப்பை கட்டு கட்டுகிறார்கள் ஆகவே பொதுமக்கள் ஆகிய நாங்கள் போராட்டத்தில் பங்கெடுக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளார் வருகிற ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி மறுக் இருக்கிறோம் எங்கள் கிராம மக்களுக்கு நான்கு சக்கர வாகனம் இரண்டு சக்கர வாகனம் மூன்று சக்கர வாகனம் இப்படி தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வண்டி வாகனங்கள் வைத்துள்ளோம் அதன் அருகில் இந்தியன்.(சிலிண்டர் ) குடோன் உள்ளது அவர்களும் அவ்வழியே சிலிண்டர் கொண்டு செல் சப்ளை செய்ய ஒரு வழிப்பாதையை மட்டும் தொடர்ந்து உள்ளது அது தொடர்ந்து விவசாயிகள் உரக்குடனும் அங்கு உள்ளது பழங்களை பாதுகாக்கும் குடோன் அங்கு உள்ளது இப்படி ஏறத்தாழ ஒரு நாளைக்கு 150 க்கு மேற்பட்ட வண்டி வாகனங்கள் சென்று வரும் அந்தப் பாதையை இருவழி பாதையாக மாற்றினால் யாருக்கும் இடையூறு இல்லாமல் அரசுக்கும் இடையூர் இல்லாமல் புதிய அரசு செவி சாய்க்குமா ?