பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் லஞ்சம் வாங்கும்போது கைது..
*லஞ்சம்: ஆர்.டி.ஓ., கைது*
*ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆர்.டி.ஓ., ( வருவாய் கோட்டாச்சியர் ) சரவணபெருமாள், சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.*
ஒரு முக்கியமான அரசு நிர்வாக பொறுப்பில் இருந்துக்கொண்டு இப்படியா செய்வது ?
மாதம்,மாதம் லட்சத்தில் சம்பளம் வாங்கி கொண்டு இப்படி கையேந்துவது சரியா ?
ஒரே தீர்வு " நிரந்திர பணி நீக்கம் " மட்டுமே…
விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு கென்னடி@ சிவா