நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து முப்பது பயணிகளுடன் தங்காடு நோக்கி சென்ற சிற்றுந்து மணலாடு அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இருபதுக்கும் மேற்பட்டோர், காயம்,பலத்த காயம் ஒருசிலர் கவலைக்கிடம் உதகை அரசுமருத்துவமனையில் அனுமதி த்தனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கம்பரசம்பேட்டை காவேரி ஆற்றுபகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்