திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கம்பரசம்பேட்டை காவேரி ஆற்றுபகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கம்பரசம்பேட்டை காவேரி ஆற்றுபகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (07.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கம்பரசம்பேட்டை காவேரி ஆற்றுபகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் , மண்டல தலைவர்கள், நகர பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.