உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் அவர்கள் தலைமையில் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் சுகம் நகர் இரண்டாவது வீதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கேப்பாறட்டு நடுரோட்டில் இருந்ததால் நமது லட்சியம் வெல்லும் நிருபர் தினேஷ் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்து சற்று நேரத்தில் ரேஷன் அரிசி கிடக்கும் இடத்திற்கு காவல் அதிகாரி அவர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார் முறையாக குடியுரிமை பொருள் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.