தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (3-1-2026) இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி வித்யாலயா CBSE பள்ளியில் ரூபாய் 16.48 கோடி மதிப்பீட்டில் 54 வகுப்பறைகள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சீ. ஜெயச்சந்திரன், பள்ளி சார்பாக ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.