திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகியின் குழந்தை ஒருவருக்கு பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய நிர்வாகிகள்.
அந்த நாளை அங்குள்ள குழந்தைகள் அனைவரையும் வரவழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாதிரியே குட்டி கதை சொல்லி கேக்கு வெட்டி குழந்தைகளுக்கு சிறு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் கூறி அனைத்து குழந்தைகளுக்கும் சேமிப்பு உண்டியல் இலவசமாக வழங்கி புத்துணர்ச்சியோடு கொண்டாடினார்கள்.