திருச்சியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக காலண்டர் வெளியீடு
தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய காலண்டர் அறிமுகம்.
புரட்சித் தலைவர் தளபதி விஜய் நல்வாழ்த்துக்களுடன் கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலுடன்.மாவட்டச் செயலாளர் வாழ்த்துக்களுடன் தமிழக வெற்றிக் கழகம் திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி துளசி மணி மற்றும் நகரம் பகுதி மற்றும் கழக தோழர்கள் தோழிகள் சார்பாக இந்த வருடத்தின் தினசரி காலண்டர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.