தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்பினரையும் கவருவதாகவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
தமிழ்நாட்டுப் பெண்களின் மொத்த ஆதரவையும் ஒரே அறிவிப்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெற்றுவிட்டார்.தேர்தல் போட்டியில் முதலமைச்சரின் வெற்றி பெற்றறு விட்டார்.
தமிழ்நாட்டின் கடனை சமாளிப்பதற்கு திட்டம் வகுத்து அதில் முதலமைச்சர் வெற்றியும் காண்பார்.