Tuesday, March 03 2026 Breaking News
< >

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை பாராட்டி ரொக்கம் வழங்கினார.