பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், நேற்று Ex MLA சி.கிருஷ்ணன் அக்கட்சியில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது மற்றொரு அதிமுக Ex MLA மரியமுல் ஆசியா செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பொங்கலுக்கு முன் இன்னும் பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார் என தகவல்.