திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி :
200 இடங்கள் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
ஓ.பன்னீர் செல்வம் மீது நாங்கள் மதிப்பு வைத்துள்ளோம் எந்தப் பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய எல்லா நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்கி கொண்டு தான் உள்ளது கல்விக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கி தான் உள்ளது. ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.
திருச்சி கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வீடு வீடாக வழங்கினார்