இந்தியாவின் 3வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான INS Aridhaman வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கடற்படையில் சேர்க்கப்படும் என தகவல்.
சுமார் 7,000 டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், 3,500 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட K-4 அணு ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைப்பு.