திருச்சி :
+2 பொது தேர்வுகள் இன்று துவக்கம்.
திருச்சி மாவட்டத்தில் 31,215
பேர் தேர்வு எழுதுகின்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 134 தேர்வு மையங்களில் 14731 மாணவர்கள்,
16484 மாணவிகள் என 31215 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தனி தேர்வுகள் 967 பேரும் மாற்றுத்திறனாளிகள் 392 பேரும் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
கோவையில் இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது*