நீலகிரியில் மஞ்சூர் – கெத்தை சாலையில் காரில் பயணித்த ஒருவர், திடீரென சாலையில் நிதானமாக நடந்து வந்த புலியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்அந்த புலி சாலையின் நடுவே சிறிது நேரம் நடந்து சென்ற பின்னர், அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சிகளை அவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்
ரூபாய்.3.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக வரப்பெற்ற (Super Sucker Cum Jetting with Recycling Facility Vechcle) மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு அமைச்சர் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.