லட்சியம் குடும்பத்தின் ஐம்பெரும் விழா வருகின்ற 27.12.2015 அன்று காலை பிக் ஸ்டூடியோ அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது அது சமயம் அனைத்து செய்தியாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
இராமநாதபுரத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ அறிவிப்பு!!!