திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழுவினர் காளைகளுடன் வந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.