அருள்மிகு சூரிய பகவான் அருளால் தங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்க வேண்டுகிறோம்
இனிய காலை வணக்கம்.
நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 7 ஆம் நாளில்
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில்