அமைச்சர் கே என்.நேரு திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல்
திருச்சியில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என்.நேரு திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை *(30.03.2026)* இன்று திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சாலை தவ வளவனிடம் வழங்கினார். அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ரெக்ஸ், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உட்பட அரசு அதிகாரி உள்ளனர்.